அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம் · சைஸ்ற்

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் சைஸ்ற் துர்க்கா கடைக்கண்களே!

வெள்ளிக்கிழமை & செவ்வாய்க்கிழமை · அபிசேகம் 18:00

வெள்ளிக்கிழமை & செவ்வாய்க்கிழமை · பூசை 19:30

துர்க்கை அம்மன் ஆலயம்

அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம் 2003ம் ஆண்டு முதல் சைஸ்ற் என்ற பதியில் அமைந்துள்ளது. எமது ஒன்றியம் 2000ம் ஆண்டு தமிழர் கலாசார ஒன்றியம் மத்திய நெதர்லாந்து என்ற பெயரில் நெதர்லாந்து வாழ் மக்களின் சமய, கலை, கலாசார, மொழி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

எமது ஒன்றியத்தின் பிரதான நோக்கங்கள்

  • துர்க்கை அம்மன் ஆலயம்
  • தமிழ் பாடசாலை — தமிழ், சங்கீதம், நடன, சமயம்
  • ஏனைய கலாசார நிகழ்வுகள்

வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை பூசைகள்

அபிசேக நேரம்: 18.00 பூசை நேரம்: 19.30

ஆலய தொலைபேசி

030-6338134 பூசை நேரங்களில் மாத்திரம்

ஆலய குரு

பிரம்ம ஸ்ரீ சந்திர கெளரிசங்கரசர்மா 06-14564984

ஆலய முகவரி

Laan van Vollenhove – 2195 3706 GW, Zeist Nederland

அம்பிகை அடியார்களே,

வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தினங்களில் ஆலயத்தில் அபிசேகம் 18.00 மணிக்கு ஆரம்பித்து 19.30 மணிக்கு பூசை நடைபெறும். விசேட பூசைதினங்களில் நேரங்கள் மாறுபடலாம். நன்றி ஆலய நிர்வாகசபை

நிகழ்ச்சிகள் · PROGRAMMA

ஆலய நிகழ்ச்சிகள் · Tempelprogramma

விசேட பூஜைகள் மற்றும் ஆலய நிகழ்ச்சிகளை இங்கே காணலாம். Bekijk hier de speciale pooja’s en activiteiten van de tempel.

Special poojas

நாட்காட்டி · Kalender

ஆலய நாட்காட்டி

ஆலயத்தின் மாதாந்திர நாட்காட்டி கீழே காணலாம். மாதத்தைத் தேர்வு செய்து அந்த மாதப் பஞ்சாங்கத்தை பெரிதாக பார்க்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாதம்

தை

பெரிதாக பார்க்க
தை நாட்காட்டி

நிர்வாகம் · Bestuur

நிர்வாகம் 2026

அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் தற்போதைய நிர்வாக உறுப்பினர்கள்.

தலைவர் Voorzitter

சிறீகரன் பொன்னம்பலம்

Srikaran Ponnampalam

செயலாளர் Secretaris

ரமணன் நடராஜசுந்தரம்

Ramanan Nadarajasundaram

பொருளாளர் Penningmeester

ராஜ்குமார் கந்தசாமி

Rajkumar Kandasamy

உப தலைவர் Vicevoorzitter

விக்னேஸ்வரன் குமாரசாமி

Wigneswaran Kumarasamy

உப செயலாளர் Vicesecretaris

பாலகுமார் பாலகிருஷ்ணன்

Balakumar Balakrishnan

நிர்வாக உறுப்பினர்கள்

Bestuursleden

சார்ள்ஸ் குணநாயகம்

Charles Gunanayakam

திருமால் சபாபதி

Thirumal Sabapathy

சோமஸ்கந்தராஜா கந்தையா

Somaskandarajah Kandaiah

மோகன்தாஸ் இராசதுரை

Mohanthas Rasathurai

சிவமூர்த்தி சின்னத்துரை

Sivamoorthi Sinnathurai

லிங்கேஸ்வரன் துரைசிங்கம்

Lingeswaran Thuraisingam

கோவர்த்தனன் குகதாசன்

Hovarthanan Kugathasan

விமல்ராஜ் நந்தபாலன்

Vimalraj Nanthabalan